அங்காரா: இஸ்ரேல் – சிரியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பராக் அறிவித்துள்ளார். இதனால், 2023 அக்டோபர் 7-ம் தேதி முதல் நடந்து வரும் இரு நாடுகள் இடையேயான போருக்கு முடிவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பராக் இதை அறிவித்து, துருக்கி, ஜோர்டான் மற்றும் அண்டை நாடுகள் இந்த போர் நிறுத்தத்தை ஆதரித்ததாகக் கூறினார். மேலும், இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் […]