"இந்தியாவை போல அமெரிக்காவில் தேர்தல் நடத்தனும்.," டிரம்ப் போட்ட புதிய உத்தரவு!அமெரிக்க தேர்தல் வாக்குப்பதிவு முறைகளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும் அதில் சில முக்கிய திருத்தங்களை அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Live : சீமானுக்கு பிரேமலதா எழுப்பிய கேள்வி...இறுதிக்கட்டத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரை!இன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகளின் செய்தி தொகுப்புகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.
அதிபர் தேர்தலில் ட்ரம்பிற்கு எதிராக களம் காணும் ஜனநாயக கட்சி வேட்பாளர் அறிவிப்பு.!அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.