"இந்தியாவை போல அமெரிக்காவில் தேர்தல் நடத்தனும்.," டிரம்ப் போட்ட புதிய உத்தரவு!அமெரிக்க தேர்தல் வாக்குப்பதிவு முறைகளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும் அதில் சில முக்கிய திருத்தங்களை அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.