தோற்றால் வெளியேறுவேன்... குற்றகுடும்பம்..ஜோபைடன்- தகிக்கும் தேர்தல் அனல்அமெரிக்காவில் நவ.,3ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியின் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.