ஓட்டுக்கு பணம் அள்ளிக்கொடுத்த எலான் மஸ்க்...தடை விதித்து எச்சரிக்கை விடுத்த கோர்ட்!!
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவளிப்பவர்களில் தினமும் ஒரு மில்லியன் டாலர் பரிசு அளிக்கும் எலான் மஸ்க் ஓட்டளிப்பதற்கு பணம் அளிக்கும் செயலாக இருப்பதால், அதற்கு கோர்ட் தடைவிதித்துள்ளது.