பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் 'கறார்' காட்டும் எலான் மஸ்க்!
அமெரிக்க கூட்டாட்சி பணியாளர்கள், கடந்த ஒரு வார காலமாக என்னென்ன பணிகள் செய்தார்கள் என்பதை குறிப்பிட வேண்டும் என மஸ்க் ஊழியர்கள்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.