அமெரிக்க சுதந்திர தினவிழாவில் துப்பாக்கி சூடு : கொலையாளி மீது 117 வழக்குகள்...அமெரிக்க சுதந்திர தினத்தில் 7 பேரை கொலை செய்த கொலைகாரன் மீது மொத்தமாக 117 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.