அமெரிக்க உளவுத்துறையில் இந்திய வம்சாவளியா? யார் இந்த 'துளசி கபார்டு'?அமெரிக்க அமைச்சரைவில், அந்நாட்டின் உளவுத்துறைத் தலைவராக 'துளசி கபார்டை', டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.