முற்றுப்புள்ளி வைத்த அமெரிக்கா - ஈரான்! ஜூன் 19-ல் கையெழுத்தாகும் அமைதி ஒப்பந்தம்.!உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20%-க்கும் மேல் இந்த வழியாகவே நடப்பதால், இந்த ஒப்பந்தம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க உதவும்.