பற்றி எரியும் மத்திய கிழக்கு : டிரம்பை சீண்டிய ஈரான்... பறந்த அமெரிக்க ஏவுகணைகள்!
அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) சரமாரி ஏவுகணை மற்றும் துரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.