போர் நிறுத்தத்தில் மீண்டும் சர்ச்சை! ஒப்பந்தம் போட்டு சில மணி நேரத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறி ஒப்பந்த உடன்பாட்டை இஸ்ரேல் மீறிவிட்டதாக லெபனான் குற்றம்சாட்டியுள்ளது.