வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு!சிங்கப்பூர் வந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க சிங்கப்பூர் வந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.