அதிபர் ட்ரம்ப் டிஸ்சார்ஜ்??...மருத்துவக்குழு பரபர தகவல்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவக்குழுவினர்
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உடல்நிலை...??? மருத்துவர்கள் அடுத்தடுத்து அறிக்கைஉலகயத்தையே ஒரு வித பீதியிலேயே வைத்திருக்கும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடு என்று வாய்மொழியப்படும் அமெரிக்காவில் தனது கோரத்தாண்டவ நடனத்தை அரங்கேற்றி வருகிறது.
தேர்தல் சுற்று-உறுதியான தொற்று!"ஐயம் ஃபைன்" ட்ரம்ப் நம்பிக்கை ட்விட்கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் நலமோடு இருப்பதாக ட்விட் செய்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதி:- ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதிகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.