அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிங் ஜோங் உன் சந்திப்பு உறுதியானது ..!அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிங் ஜோங் உன் இடையிலான சந்திப்பு 99 சதவீதம் நடைபெறும் என தென்கொரியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.