ட்ரம்ப் டை..தெறித்த ட்வீட்ஸ்...டெலிட் செய்து ட்வீட்டர் அதிரடி..!அமெரிக்க அதிபர் டிரம்ப் மரணமடைய விரும்புவதாக வெளியிடப்பட்ட ட்விட்டரில் வெளியான பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதை அடுத்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது.