அரசு ஊழியர்கள் 'Tik Tok' செயலி பயன்படுத்த தடை.! அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு.!டிக் டாக் செயலியை அரசாங்க ஊழியர்கள் அரசாங்க மின்னணு சாதனங்களில் உபயோகிக்க கூடாது என அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றபட்டது.