மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்.!அமெரிக்க வரி விதிப்பு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
"அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு" – த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை!அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் தமிழக ஏற்றுமதியாளர்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.