சீனாவிலிருந்து வரும் மர்ம விதைகளை நடுவதற்கு அமெரிக்கா எச்சரிக்கை.!.!சீனாவிலிருந்து வரும் விதைகளை நடவு செய்ய வேண்டாம் என்று அமெரிக்க விவசாயத் துறை அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.