அமெரிக்க யூடியூப்பருக்கு விருந்து வைத்த தமிழர்கள்... ஆங்கிலத்தில் கலக்கும் தமிழன்... வைரல் வீடியோ.!
ஜெய் ஸ்ட்ரேஸி என்ற அமெரிக்க யூடியூபர் தமிழர்களிடம் பேசுவதாக இருக்கட்டும், தமிழர்கள் ஆங்கிலத்தில் ஜெய் ஸ்ட்ரேஸிடம் பேசும் விதமாக இருக்கட்டும் அப்படி அழகாக இருக்கிறது.