60 தோட்டாக்கள் பறிமுதல்... திகைக்க வைக்கும் அமெரிக்க கொலைகார இளைஞனின் ஆதாரங்கள்..அமெரிக்க சுதந்திர தினத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த இளைஞனின் காரில் மேலும் 60 தோட்டாக்கள் இருந்துள்ளது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.