இந்தியாவுக்கு மட்டும் வரி விதிப்பில் 'கருணை' காட்ட முடியாது! டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!இந்தியா மீதும் பிரதமர் மோடி மீதும் அதீத மரியாதை உள்ளது. இந்தியா தான் நிறைய வரி வசூல் செய்கின்றது என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.