U19WC2024 : அமெரிக்காவை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி ..!19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 17-வது போட்டியாக இன்று அமெரிக்க அணியும், வங்காளதேச அணியும் மோதியது.