அமெரிக்காவை பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்!! புள்ளிப்பட்டியலில் முன்னிலை!!டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரின் இன்று நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அமெரிக்கா அணியும் மோதியது.