மார்ச் 2025 வரை காலக்கெடு! இந்தியாவில் மொபைல்களுக்கு USB-C சார்ஜிங் போர்ட் கட்டாயம்.!இந்தியாவில் மொபைல்களுக்கு USB-C சார்ஜிங் போர்ட் கட்டாயமாக்க மார்ச் 2025 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.