கூடுதலாக 100% வரியை அறிவித்த ட்ரம்ப்... சீனா கொடுத்த சவால்!சீனா மீது கூடுதலாக 100% வரியை விதிக்கப்போவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு சீன அரசு சவால் விடுத்துள்ளது.