இந்திய அரசியல்வாதிகள் வழியில் டோனால்ட் டிரம்ப்! பிரெஞ்சு ப்ரைஸ் செய்து அசத்தல் பிரச்சாரம்...McDonald's உணவகத்தில் FRENCH FRIES தயாரித்தும், விற்பனை செய்து வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வாக்கு சேகரித்துள்ளார்.