இனிமே மறந்தாலும் 12 மணிக்கு பர்த்டே விஷ் பண்ணலாம்! இன்ஸ்டாகிராம் கொண்டு வந்த பக்கா அப்டேட்!மெசேஜ் டைப் செய்துவிட்டு Send பட்டனை Long Press செய்தால் Schedule ஆப்ஷன் காட்டும் அம்சத்தை இன்ஸ்டாவில் மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
இனிமே எந்த பெயர் வேணாலும் வைக்கலாம்! இன்ஸ்டாவில் வரும் அந்த அசத்தல் அப்டேட்?மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு அசத்தலான அப்டேட்டை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.
இனி மொபைல் நம்பர் தேவையில்லை.! அசத்தல் அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்.!யூசர் நேம் அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்கள் மொபைல் எண்களை பகிராமல் செய்திகளை அனுப்பும் அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது.