இந்தியா எங்கு வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கட்டும் – ரஷ்யா அதிரடி மெசேஜ்!கச்சா எண்ணெய் இந்தியா எங்கு வேண்டுமானாலும் வாங்கட்டும் அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்று ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.