ட்ரம்ப்பைக் கொல்ல ஈரானின் புதிய சதி? இஸ்ரேலிய உளவுத்துறையின் அதிர்ச்சி எச்சரிக்கை!
ஹார்முஸ் நீரிணையில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே மோதல் நிலவி வரும் சூழலில், இந்த புதிய எச்சரிக்கை மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்புச் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது.