ஈரான் மீதான தாக்குதல் ரத்து, ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு:டிரம்ப் அறிவிப்பு !
போர் பதற்றம் தணிந்தது! ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் சம்மதித்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான வான்வழித் தாக்குதல் திட்டங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் ரத்து செய்துள்ளதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.