இந்தியா போட்டி ஒரு சாதாரண போட்டிதான்....பாக் வீரர் உஸ்மான் தாரிக் பேச்சு!நான் அதைப் பற்றி சிந்திக்கவில்லை. என் கிரிக்கெட்டிலும் பயிற்சியிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் என பாக் வீரர் உஸ்மான் தாரிக் தெரிவித்துள்ளார்.