222 கிராமங்களில் புதிய டவர்கள்...BSNL 4G இணைய வழி சேவை இன்று தொடக்கம்!இந்தியா முழுவதும் BSNL 4G இணைய வழி சேவையை ரூ.37,000 கோடியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்