இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 1.16 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு – அமெரிக்க ஆய்வுஒரு புதிய உலகளாவிய ஆய்வின்படி, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு குழந்தை உயிரிழப்புகள் சமையல் எரிபொருட்களிலிருந்து வரும் தீப்பொறிகள் தான் காரணமாக இருக்கிறதாம்.