வெனிசுலா மீது தாக்குதல்! புதிய விளக்கம் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!உலகின் அமைதிக்காகவே வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய விளக்கம் அளித்துள்ளார்.
வெனிசுலாவுடன் மோதல் : நேரடியாக நிர்வாகம் செய்யப்போவதில்லை...அமெரிக்கா அந்தர் பல்டி!வெனிசுலாவை அமெரிக்காவே நேரடியாக நிர்வாகம் செய்யும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில், அமெரிக்கா நேரடியாக நிர்வாகம் செய்யப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்! ரஷ்யா முதல் ஈரான் வரை கண்டனம்!வெனிசுலா நாட்டின் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா, கியூபா, ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து நாடு கடத்திய US! அதிபர் டிரம்ப் அதிரடி!வெனிசுலா அதிபர் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசுலா மீது தாக்குதல்களை தொடுத்த அமெரிக்கா! காரணம் என்ன?அமெரிக்கா தாக்கியதை உறுதிப்படுத்தியுள்ள வெனிசுலா அரசு, நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்தது.