புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல்! வரலாறு காணாத மழையில் ஊத்தங்கரை!கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வரலாறு காணாத வகையில் மழை பெய்த காரணத்தில் அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.