அக்ஸர் படேலை அனுப்பியது தவறு! இந்தியா தோல்விக்கு பின் ராபின் உத்தப்பா!இந்தியாவின் டி20 பேட்டிங் வரிசையில் முதல் மூன்று இடங்களை சரிசெய்ய வேண்டும் என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.