உ.பி வன்கொடுமை: நீதி கேட்டு தலைநகரில் கட்சிகள் போராட்டம்! அரசியல் செய்யாதீர்கள் கெஜ்ரி காட்டம்உ.பி கூட்டு பாலியல் வன்கொடுமை கண்டித்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சாலையோரத்தில் மயங்கிவிழுந்து இறந்தவரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிச்சென்ற ஊழியர்கள்!உத்திரபிரதேச மாநிலத்தில் இறந்தவரின் உடல் அலட்சியமாக குப்பை வண்டியில் ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.