எரிபொருள் விலையுயர்வுக்கு மாநில அரசுகளை குறை சொல்ல முடியாது – பிரதமரின் கருத்துக்கு மகாராஷ்டிரா முதல்வர் பதில்!கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.