சட்டம் ஒழுங்கு கோமாவில் உள்ளது – அதிமுகவை சாடிய உதயநிதி ஸ்டாலின்!சட்டம் ஒழுங்கு கோமாவில் இருக்க காரணம் அந்தந்த காவல் துறையை மாவட்டத்திலுள்ள அதிமுகவினரே கவனிப்பதால் தான் என உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.