உத்தரகண்ட் மந்திரி ராமாயண நகலை சீனாவின் ஜி ஜின்பிங்கிற்கு அனுப்பியுள்ளார்!விரிவாக்க மனப்பான்மையை சுட்டி காட்டி உத்தரகாண்ட்டின் மந்திரி ராமாயண நகல் ஒன்றை சீனாவின் ஜி ஜின்பிங் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.