பள்ளி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 28 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புடாவ்ன் எனும் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியிலுள்ள விடுதியில் 300 மாணவிகள் தங்கியிருப்பதாக