இந்த சாப்பாட்டை நாய்க்கு கொடுங்கள்... வீதியில் கதறிய உ.பி காவலர்... வைரலான வீடியோ...உத்திர பிரதேசத்தில் காவலர் ஒருவர் தங்களது காவல்துறை கேன்டீன் சாப்பாட்டில் தரம் குறைவாக இருக்கிறது என கூறிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.