காலியாக உள்ள 2 இடங்களுக்கு வரும் அக்டோபர் 16-ஆம் தேதி இடைத் தேர்தல்-தேர்தல் ஆணையம் அறிவிப்புமாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு வரும் அக்டோபர் 16-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.