'கொலை செஞ்சேன்...'மிச்ச பேமெண்ட் வரல சார்'! புகார் அளித்த கொலையாளி!வழக்கறிஞர் அஞ்சலி கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றவாளி நீரஜ் ஷர்மா கொலை செய்ய கூறியவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.