உ. பி-யில் 18வயது சிறுமியை கடத்தி விற்க முயன்ற 4 பேர் .!உத்தரபிரதேசத்தில் 18வயது சிறுமியை 4 பேர் சேர்ந்து கடத்தி விற்க முயன்றுள்ளனர்.