Uttarakhand:மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஜூலை 1 முதல் 31% ஆக உயர்வுஉத்தரகாண்ட் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மாதம் ஒன்றுக்கு 31% வீதம் உயர்த்தி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.