உத்தரகாண்டில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 11 ராணுவ வீரர்கள் மாயம்.!ஹர்ஷில் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 5) அன்று மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் ராணுவ முகாமை தாக்கியதால் 11 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர்.