விதிமுறைகளை சரியாக பின்பற்றாவிட்டால் மீண்டும் முழு ஊரடங்கு – மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை!கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருந்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் எச்சரிக்கை