3வது முறையாக வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி.!சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி தொகுதியில் 3வதுமுறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.