BTS கச்சேரி ஆரம்பம்..! கட்டாய இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட RM மற்றும் V.!
BTS பாடகர்களான RM மற்றும் V, 2 ஆண்டு கட்டாய ராணுவப் பணியை முடித்து திரும்பியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
விரைவில் இக்குழு பாடல் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.